ரஷ்ய அதிபர் புடின் டிச., 6ல் வருகிறார்

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அடுத்த மாதம் (டிச.,6ல்) இந்தியா வருகிறார். பிரதமர் மோடியுடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார். வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேற்று கூறியதாவது: இந்தியா - ரஷ்யா இடையேயான ௨௧வது மாநாடு கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நடக்கவில்லை. இந்நிலையில் இந்தாண்டுக்கான மாநாடு, அடுத்த மாதம் 6ல் டில்லியில் நடக்கிறது.


புதுடில்லி : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அடுத்த மாதம் (டிச.,6ல்) இந்தியா வருகிறார். பிரதமர் மோடியுடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.



latest tamil news



வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேற்று கூறியதாவது: இந்தியா - ரஷ்யா இடையேயான ௨௧வது மாநாடு கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நடக்கவில்லை. இந்நிலையில் இந்தாண்டுக்கான மாநாடு, அடுத்த மாதம் 6ல் டில்லியில் நடக்கிறது.


latest tamil news


இதில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் ராணுவம், வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது பற்றி பேசப்படும். ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் முறையாக இரு நாடுகளுக்கு இடையே அமைச்சர்கள் அளவிலான மாநாடும் நடக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
27-நவ-202120:09:44 IST Report Abuse
Akash Russia has now become china's friend ....
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
27-நவ-202115:50:48 IST Report Abuse
Anand அந்நிய கைக்கூலிகளுக்கு எரிச்சல் தாங்கமுடியலே, பர்னால் தடவிக்கொள்ளுங்கள்....
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
27-நவ-202110:59:34 IST Report Abuse
 Muruga Vel காலாவதியான ராணுவ தளவாடங்களை இந்தியாவின் தலையில் கட்டிவிடுவார் ..கேஸ் மற்றும் பெட்ரோலிய சாமான்களை இந்தியாவுக்கு கணிசமான விலையில் தர மத்திய அரசாங்கம் வற்புறுத்த வேண்டும் ..
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
27-நவ-202113:25:23 IST Report Abuse
NicoleThomsonஅதற்காக தான் மேக் இந் இந்தியா என்று நமது மக்களை உசுப்பி விடுகிறார் ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X