போலீஸ் செய்திகள்... தற்கொலை

Added : நவ 27, 2021
Advertisement
தேனி : உ.அம்பாசமுத்திரம் பிள்ளையார் கோயில் தெரு செல்வராஜ் 58. மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு மாதமாக கண் தெரியவில்லை. இதனால் நவ.,22ல் விஷம் குடித்தார். நேற்று முன்தினம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இறந்தார்.பெண் பலிசின்னமனுார் காந்திநகர் காலனி 2வது தெரு பிச்சை மணி மனைவி ராணி 55. எஸ்டேட்டில் சமையல் வேலை செய்து வந்தார். அங்குள்ள தங்கும் அறையில் அவர்

தேனி : உ.அம்பாசமுத்திரம் பிள்ளையார் கோயில் தெரு செல்வராஜ் 58. மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு மாதமாக கண் தெரியவில்லை. இதனால் நவ.,22ல் விஷம் குடித்தார். நேற்று முன்தினம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இறந்தார்.

பெண் பலி


சின்னமனுார் காந்திநகர் காலனி 2வது தெரு பிச்சை மணி மனைவி ராணி 55. எஸ்டேட்டில் சமையல் வேலை செய்து வந்தார். அங்குள்ள தங்கும் அறையில் அவர் வாந்தி எடுத்து இறந்து கிடந்தார். ஹைவேவிஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X