இன்றைய நிகழ்ச்சிகள்: திருவள்ளூர்| Dinamalar

இன்றைய நிகழ்ச்சிகள்: திருவள்ளூர்

Added : நவ 27, 2021 | |
ஆன்மிகம்சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம் காலை 6:00 மணி, காலசந்தி பூஜை காலை 8:00 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை இரவு 8:45 மணி.அபிஷேகம்வீரஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை

ஆன்மிகம்

சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம் காலை 6:00 மணி, காலசந்தி பூஜை காலை 8:00 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை இரவு 8:45 மணி.அபிஷேகம்வீரஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 7:30 மணி.விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.வெங்கடேச பெருமாள் கோவில், கொல்லகுப்பம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காலை 8:30 மணி.

லட்சுமி நாராயண பெருமாள் கோவில், ராமாபுரம் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு பூஜை காலை 8:00 மணி.மண்டலாபிஷேகம்ஜடா முனீஸ்வரர் மற்றும் கங்கையம்மன் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் காலை 8:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை காலை 9:00 மணி.விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில் தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம் காலை 6:00 மணி.

அஷ்டமி பூஜைதீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், பைரவருக்கு அபிஷேகம் மாலை 5:00 மணி.சிவ - விஷ்ணு கோவில் பூங்கா நகர், திருவள்ளூர், பைரவருக்கு அபிஷேகம் மாலை 5:30 மணி.காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகா கோவில், திருப்பாச்சூர், அஷ்டமியை முன்னிட்டு, காமேஸ்வரர், லலிதாம்பிகை மற்றும் பைரவருக்கு விசேஷ பூஜை காலை 8:00 மணி.கங்காதரி அம்மன் சமேத வாசீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், பைரவருக்கு அஷ்டமி பூஜை மாலை 5:00 மணி.

மண்டல பூஜைதீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு அய்யப்பனுக்கு அபிஷேகம் காலை 9:00 மணி, சிறப்பு அலங்காரம் மாலை 6:30 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அய்யப்பனுக்கு அபிஷேகம் காலை 8:00 மணி.

நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம் காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் காலை 9:00 மணி, கனகாபிஷேகம் மதியம் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X