பொது செய்தி

இந்தியா

ஆட்டோ சவாரிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி; 2022 ஜனவரி முதல் அமல்

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (103)
Share
Advertisement
புதுடில்லி : 'ஆன்லைன்' வாயிலான ஆட்டோ சவாரிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.ஆட்டோ ரிக் ஷா டிரைவர்களுக்கும், பயணியருக்கும் இடையேயான பாலமாக 'ஓலா, ஊபர்' போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களின் செயலியில் செல்ல வேண்டிய இடம் குறித்து பதிவு செய்தால் வீடு தேடி ஆட்டோ வந்து நம்மை அழைத்துச்
Auto rickshaw services, GST,Goods and Services Tax, Auto

புதுடில்லி : 'ஆன்லைன்' வாயிலான ஆட்டோ சவாரிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

ஆட்டோ ரிக் ஷா டிரைவர்களுக்கும், பயணியருக்கும் இடையேயான பாலமாக 'ஓலா, ஊபர்' போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களின் செயலியில் செல்ல வேண்டிய இடம் குறித்து பதிவு செய்தால் வீடு தேடி ஆட்டோ வந்து நம்மை அழைத்துச் செல்லும்.


latest tamil news


இந்த சேவைக்காக ஆட்டோ டிரைவர்களின் வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை ஓலா, ஊபர் நிறுவனங்கள் பெற்றுக் கொள்கின்றன. இதுபோல ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யப்படும் ஆட்டோ சவாரிக்கு அடுத்த ஆண்டு ஜன., 1 முதல் 5 சதவீதம் ஜி.எஸ்.டி., அமலுக்கு வருகிறது.


latest tamil news


ஓலா போன்ற நிறுவனங்கள் ஆட்டோ டிரைவர்கள் வாயிலாக பயணியரிடம் இருந்து வரி வசூலித்து அரசுக்கு செலுத்தும்.வழக்கமான ஆட்டோ பயணத்திற்கு வரி வசூலிக்கப்பட மாட்டாது; இச்சேவைக்கு தற்போதுள்ள வரி விலக்கு தொடருவதாக மத்திய வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (103)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
che.tha. rajendiran - chennai,இந்தியா
29-நவ-202122:50:19 IST Report Abuse
che.tha. rajendiran ஜி எஸ் டி ஆன்லைன் ஆட்டோ வசதிக்கு மட்டுமே. தினசரி வாடைக்கு ஆட்டோ எடுத்து ஒட்டும் ஓட்டுனருக்கு அல்ல. வீட்டை விட்டு வெளியில் வந்து தெருவில் சவாரி கிட்டாமல் காத்துக் கிடக்கும் ஆட்டோ ஓட்டுனருக்கு வேலை தந்தால் உங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை.
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-நவ-202121:54:04 IST Report Abuse
முக்கண் மைந்தன் பெட்ரோலு, டீசெலு, கேசு, ஆட்டோ, டோல் பூத்து, ஐ டி, ஜி எஸ் டி, இப்டீன்னு நம்புல்ட்டேந்து சுருட்ற ரூவாய்லாம் போற எடெமே ஒத்தெருக்கும் தெரியமாட்டேங்கு
Rate this:
sankar - Nellai,இந்தியா
28-நவ-202109:10:15 IST Report Abuse
sankarஅடேய் மூக்கா - சொன்னா ஒனக்கு புரிஞ்சுருமாக்கும் - பொலம்பிட்டு திரியாதீங்க - பொய் சொல்லிகளா...
Rate this:
mohan - chennai,இந்தியா
28-நவ-202109:48:30 IST Report Abuse
mohanஅரசு அதிகாரிகளுக்கு செல்கிறது...மிலிட்டரி சம்பளம்....மக்கள் இலவசத்தின் தீவிரத்தை உணர வேண்டும்... முறையற்ற இலவசங்கள் நாட்டை அதலபாதாளத்தில் தள்ளி விடும்.... எல்லாவற்றையும் முறைப்படுத்த வேண்டும்......
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
28-நவ-202114:25:47 IST Report Abuse
pradeesh parthasarathyதொழிலதிபர்களின் வராகடன்கள் எழுதி தள்ள இந்த பானங்கள் பயன்பெறுகிறது... ஏழை மற்றும் நடுத்தர மக்களிடமிருந்து கொள்ளை அடித்து தொழிலதிபர்களை வாழ வாய்க்கும் திட்டங்கள் .......
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-நவ-202121:48:42 IST Report Abuse
முக்கண் மைந்தன் சொல்லி, சொல்லி ஒன்னொன்னா நாஸ்தி பண்ட்டு வர்றானுவ
Rate this:
sankar - Nellai,இந்தியா
28-நவ-202109:10:54 IST Report Abuse
sankarநீ அரபு நாட்டுல ... இரு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X