பொது செய்தி

தமிழ்நாடு

நீட் விலக்கு மசோதா: ஜனாதிபதிக்கு அனுப்ப கவர்னரிடம் முதல்வர் வலியுறுத்தல்

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (68)
Share
Advertisement
சென்னை : தமிழக கவர்னர் ரவியை, கிண்டியில் உள்ள அவரது இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பின் போது, நீட் தேர்வில் விலக்கு கேட்டு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும்படி ஸ்டாலின் வலியுறுத்தினார்.தமிழகத்தின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு, இந்த மசோதாவை அனுப்பி வைக்கும்படி வலியுறுத்தினார்.மேலும்
மழை வெள்ள பாதிப்பு, கவர்னர், முதல்வர்,ஆலோசனை

சென்னை : தமிழக கவர்னர் ரவியை, கிண்டியில் உள்ள அவரது இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது, நீட் தேர்வில் விலக்கு கேட்டு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும்படி ஸ்டாலின் வலியுறுத்தினார்.தமிழகத்தின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு, இந்த மசோதாவை அனுப்பி வைக்கும்படி வலியுறுத்தினார்.


latest tamil news



மேலும் தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு, மீட்பு மற்றும் நிவாரண பணிகள், தற்போதைய கோவிட் நிலவரம் குறித்தும் கவர்னர் மற்றும் முதல்வர் ஆலோசனை நடத்தினர்.


latest tamil news


இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
28-நவ-202100:13:55 IST Report Abuse
Matt P இவரு என்ன ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்பது? அப்படி ஆளுநர் அழுத்தம் கொடுத்தாலும் இவர் தமிழ்நாட்டுக்கு மட்டும் தானே ஆதரவாக பேச முடியும். ஏழை எளிய மக்கள் கிராம மக்கள் எல்லா மாநிலத்திலயும் தானே வாழ்கிறார்கள். எங்கள் மானிலத்துக்கு மட்டும் விலக்கு கொடுங்கள் என்று ஆளுநர் பேசினால் அது தவாறன் உதாரணமாக தான் இருக்கும்.
Rate this:
Cancel
kanisha - CHENNai,இந்தியா
27-நவ-202122:16:31 IST Report Abuse
kanisha நீட் தேர்வு கண்டிப்பாக வேண்டும் அதுவே பணம் பிடுங்கும் கல்லூரிகளுக்கு கடிவாளம். இதனை தடை செய்து கைநாட்டு கல்வித்தந்தைகளுக்கு கைகூலியாகுகிறது இந்த திருவாரூர் திருட்டு கும்பல்
Rate this:
Cancel
Sri - Ghisin,கோஸ்டாரிகா
27-நவ-202122:01:12 IST Report Abuse
Sri மழை தமிழ்நாடே முழூகுகிறது..ஸ்டாலின் சென்னையில் சாம்பார் சாதம் விநியோகம் செய்ததை தவிர மாநிலத்தின் 90%சதவீதம் தஞ்சாவூர் டெல்டா மதுர நெல்லை மாவட்டங்களுக்கு எந்த முன்னேற்பாடுகள் செய்யாமல்..உச்ச நீதிமன்றம்அ டிஸ்மிஸ் செய்த நீட் மறு சீராய்வு கூட அறியாமல் நீட் பற்றி பேசுகிறார் ..கவர்னர் அதை கேட்கிறார் நாட்டில் என்ன ஆட்சி நடக்கிறது ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X