அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுரை எம்.பி.,யை 'அவன் இவன் ' என்று ஏக வசனத்தில் பேசிய திமுக அமைச்சர்: மார்க்சிஸ்ட் காட்டம்

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (75)
Share
Advertisement
மதுரை: மதுரை எம்.பி., வெங்கடேசனை (மார்க்சிஸ்ட்) ஒருமையில் குறிப்பிட்ட தி.மு.க., அமைச்சர் நேருவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் கணேசன், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளதாவது: மதுரை விமான நிலையத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக அமைச்சர் நேருவிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு முறையாக
மதுரை எம்பி, வெங்கடேசன், நேரு, கே.என்.நேரு, அமைச்சர், மார்க்சிஸ்ட், காட்டம்

மதுரை: மதுரை எம்.பி., வெங்கடேசனை (மார்க்சிஸ்ட்) ஒருமையில் குறிப்பிட்ட தி.மு.க., அமைச்சர் நேருவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் கணேசன், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளதாவது: மதுரை விமான நிலையத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக அமைச்சர் நேருவிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு முறையாக பதில் அளிக்காமல், '' சம்பந்தப்பட்டவர்களை விட்டுவிட்டு என்னடம் வந்து கேட்கிறீர்கள். மதுரையில் வெங்கடேசன் என்கின்ற எம்.பி., ஒருவன் இருக்கிறான். அவனிடம் கேளுங்கள்'' என பதில் அளித்துள்ளார்.


latest tamil news


மக்களால், தேர்வு செய்யப்பட்ட ஒரு எம்.பி.,யை ஆளும்கட்சி அமைச்சர் பொது வெளியில் இவ்வாறு பேசியுள்ளது கண்டனத்திற்கு உரியது. முதல்வர் ஸ்டாலின் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gandhi - Chennai,இந்தியா
29-நவ-202111:45:41 IST Report Abuse
Gandhi திமுகவிடம் கம்யூனிஸ்டுகள் 25 கோடி வாங்கியதால் அவர்களை அடிமைகள் போல நடத்துவது தவறு.
Rate this:
Cancel
VARATHARAJ - chennai,இந்தியா
28-நவ-202114:07:22 IST Report Abuse
VARATHARAJ Communists sold themselves for 25 crores. no other way, they have to be slaves for ever. RS Bharathay insulted Therumaa and his party. They kept quiet. RS BHarathy insulted Tamil media also. Since everybody getting money from DMK no respect can be expected
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
28-நவ-202108:32:26 IST Report Abuse
N Annamalai மக்களவையில் ஒழுங்காக பேசிக்கொண்டு இருப்பவர் இவர் மட்டும் தான் .அவரிடமும் சண்டை செய்து என்ன பயன் .உங்களுக்கு பரிந்து யார் பாராளுமன்றத்தில் பேசுவார் .கலைஞர் இது போன்று நடந்தால் மன்னிப்பு கேட்டு இருப்பார் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X