42 . சிறைப் பயணம்

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | |
Advertisement
பாரதத்தின் பல இடங்களிலும் கலவரம் வெடித்தது. மால்டாவில் பயங்கர கலவரம் மூண்டது. மால்டாவை பகுதியை பார்வையிட விரும்பினார் நேதாஜி. ஆனால், ஆங்கிலேய அரசாங்கம் அவருக்கு அனுமதி அளிக்க மறுத்தது. நேதாஜி தன்னுடைய முடிவில் தீவிரமாக இருந்தார். தடையை மீறி சென்று அந்தக் கலவர பூமி பார்வையிட்டார். அதனால் நேதாஜி கைது செய்யப்பட்டு மீண்டும் ஒரு வாரம் சிறையில் அடைக்கப்பட்டார்.1930 ஆம்
netaji, நேதாஜி

பாரதத்தின் பல இடங்களிலும் கலவரம் வெடித்தது. மால்டாவில் பயங்கர கலவரம் மூண்டது. மால்டாவை பகுதியை பார்வையிட விரும்பினார் நேதாஜி.

ஆனால், ஆங்கிலேய அரசாங்கம் அவருக்கு அனுமதி அளிக்க மறுத்தது. நேதாஜி தன்னுடைய முடிவில் தீவிரமாக இருந்தார். தடையை மீறி சென்று அந்தக் கலவர பூமி பார்வையிட்டார். அதனால் நேதாஜி கைது செய்யப்பட்டு மீண்டும் ஒரு வாரம் சிறையில் அடைக்கப்பட்டார்.
1930 ஆம் ஆண்டு ஜனவரி 26ம் தேதியை சுதந்திர தினமாக அறிவித்து சுதந்திர தின ஊர்வலம் நடத்தியதாக நேதாஜி மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

அரசாங்கம் அப்படி ஒரு ஊர்வலம் நடத்தக் கூடாது என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் நேதாஜி எச்சரிக்கப்பட்டு இருந்தார். இதையெல்லாம் மீறி அவர் கலந்து கொண்டதால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

(எழுத்துருவாக்கம்: ஆதலையூர் சூரியகுமார், மாநிலச் செயலாளர், தேசிய சிந்தனைக் கழகம், தஞ்சாவூர்)

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X