பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 740 ஆக சற்று குறைந்துள்ளது: 765 பேர் நலம்

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 746-ல் இருந்து 740 ஆக சற்று குறைந்துள்ளது. 11 பேர் உயிரிழந்து உள்ளனர். 765 பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,01,030 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 740 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 746-ல் இருந்து 740 ஆக சற்று குறைந்துள்ளது. 11 பேர் உயிரிழந்து உள்ளனர். 765 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news



இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,01,030 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 740 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,24,731 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,39,68,345 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 442 பேர் ஆண்கள், 298 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,90,333 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 11,34,360 ஆகவும் அதிகரித்து உள்ளது. 765 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,79,895 ஆக உயர்ந்துள்ளது.
11 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவ மனையில் 4 பேரும்,அரசு மருத்துவமனையில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,454 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


சென்னை


சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக இருந்த நிலையில் இன்று (நவ.27 ம் தேதி) 105 ஆக அதிகரித்துள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்


latest tamil news



latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
28-நவ-202108:06:03 IST Report Abuse
Sampath Kumar எது எல்லாம் பற்றது போர்க்கள நடவடிக்கை தேவை இல்லை என்றால் மேக பெரிய ஆபத்து காத்து இருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X