உதயநிதிக்கு கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய பதவி| Dinamalar

உதயநிதிக்கு கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய பதவி

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (66) | |
சென்னை: தமிழக கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் உதயநிதி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக டில்லியில் பேசப்படுகிறது.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா, தற்போது அகில இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலராக உள்ளார். சென்னையில் முதல்வர் தலைமையில் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் ஜெய் ஷா பங்கேற்றார். அப்போது

சென்னை: தமிழக கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் உதயநிதி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக டில்லியில் பேசப்படுகிறது.



latest tamil news


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா, தற்போது அகில இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலராக உள்ளார். சென்னையில் முதல்வர் தலைமையில் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் ஜெய் ஷா பங்கேற்றார். அப்போது தி.மு.க., குடும்பத்தின் ஒரு முக்கிய நபரை ஜெய் ஷா சந்தித்துள்ளார். இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தவர்,


latest tamil news



ஒரு பிரபல தொழிலதிபர். தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் இந்த தொழிலதிபர் ஒரு பாலமாக திகழ்கிறார். ஆனால், ஒரு அரசியல்வாதி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முடியுமா என்ற விவாதமும் எழுந்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X