துணை சபாநாயகர் தேர்தல் தேவையா: மோடி

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி: லோக்சபா சபாநாயகரின் பணிச்சுமையை குறைக்க துணை சபாநாயகர் இருப்பார். லோக்சபா எம்.பி.,க்களின் ஓட்டெடுப்பு வாயிலாக துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.வழக்கமாக இந்த பதவி, ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிக்கு வழங்கப்படும்.ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக துணை சபாநாயகர் இல்லாமலேயே சபையை நடத்திக் கொண்டிருக்கிறார் சபாநாயகர் ஓம் பிர்லா.'துணை சபாநாயகர்

புதுடில்லி: லோக்சபா சபாநாயகரின் பணிச்சுமையை குறைக்க துணை சபாநாயகர் இருப்பார். லோக்சபா எம்.பி.,க்களின் ஓட்டெடுப்பு வாயிலாக துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.



latest tamil news



வழக்கமாக இந்த பதவி, ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிக்கு வழங்கப்படும்.ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக துணை சபாநாயகர் இல்லாமலேயே சபையை நடத்திக் கொண்டிருக்கிறார் சபாநாயகர் ஓம் பிர்லா.'துணை சபாநாயகர் நியமித்தால் அவருக்கு ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் செலவாகிறது. இப்போது அவர் இல்லாமலேயே சபை நடவடிக்கைகள் நடக்கவில்லையா' என, பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.


latest tamil news


'சபாநாயகர் இல்லாத போது, சபையை தலைமை தாங்கி நடத்த ஆறு எம்.பி.,க்கள் அடங்கிய குழுவை நியமித்துள்ளார் ஓம்பிர்லா. இவர்களும் துணை சபாநாயகருக்கு சமமானவர்கள். எனவே, எதற்கு தேர்தல்' என்கிறார் பிரதமர்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-நவ-202116:19:29 IST Report Abuse
திருமலை நெடுஞ்செழியன் மாநில சட்டமன்றங்களிலும் இந்தப் பதவியை ஒழிக்கலாம். அப்படியே மாநிலங்களில் உள்ள கவர்னர்களால் எத்தனை கோடி செலவாகிறது. அதையும் கணக்கில் வைத்துக்கொண்டு கவர்னர் பதவியையும் ஒழித்தால் நாட்டுக்கு நல்லது.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
28-நவ-202114:05:09 IST Report Abuse
vpurushothaman இந்த ஆறு பேருக்கும் சன்மானம் இல்லையா ?
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
28-நவ-202114:58:54 IST Report Abuse
DhurveshMERCY POTA சவர்க்கருக்கு சன்மானம் ஒரு கேடா என்ன, அவனுக்கு தான் அவன் செய்த வேலைக்கு ஆங்கிலேயர் 60 ருபாய் பென்ஷன் கொடுத்தானே அப்புறம் என்ன சன்மானம் வெட்க கேடு...
Rate this:
sankar - Nellai,இந்தியா
29-நவ-202119:52:33 IST Report Abuse
sankarவரலாறு தெரியாத வல்லூறுகள்...
Rate this:
Cancel
28-நவ-202111:12:13 IST Report Abuse
ஆரூர் ரங் துணை அவைத் தலைவர் கூட இல்லா நிலையில் அவையை நடத்த 5 மூத்த MP க்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களே .🤔🤔 அவர்கள் போதும். துணை சபாநாயகர் என்பது அநாவசிய கூடுதல் செலவினம்.
Rate this:
28-நவ-202112:47:20 IST Report Abuse
பாமரன்கரெக்ட்..🙄🙄...
Rate this:
வித்யூத் பீஷ்மர் - DESIGNER / TEXAS UNIVERSITY,இந்தியா
28-நவ-202113:57:34 IST Report Abuse
வித்யூத் பீஷ்மர் ரொம்ப கரெக்ட்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X