பொது செய்தி

இந்தியா

சுதந்திர விழா 'லோகோ' தபால் துறை உத்தரவு

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021
Share
Advertisement
புதுடில்லி: நாட்டின் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு, துறை சார்ந்த அனைத்து சேவைகளிலும், 'ஆசாதி காஅம்ரித் மஹோத்சவ்'லோகாவை பயன்படுத்த தபால் துறை உத்தரவிட்டுள்ளது.நாட்டின் 75வது சுதந்திரதினத்தை கொண்டாடும் விதமாக, 'ஆசாதி காஅம்ரித் மகோத்சவ்' கொண்டாட்டத்தை பிரதமர் துவக்கி உள்ளார்.ஆகஸ்ட் 15-ம் தேதி துவங்கிய இக்கொண்டாட்டம், அடுத்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வரை

புதுடில்லி: நாட்டின் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு, துறை சார்ந்த அனைத்து சேவைகளிலும், 'ஆசாதி காஅம்ரித் மஹோத்சவ்'லோகாவை பயன்படுத்த தபால் துறை உத்தரவிட்டுள்ளது.



latest tamil news



நாட்டின் 75வது சுதந்திரதினத்தை கொண்டாடும் விதமாக, 'ஆசாதி காஅம்ரித் மகோத்சவ்' கொண்டாட்டத்தை பிரதமர் துவக்கி உள்ளார்.ஆகஸ்ட் 15-ம் தேதி துவங்கிய இக்கொண்டாட்டம், அடுத்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. நாடு முழுதும் 75 முக்கிய இடங்களில், இது தொடர்பான விழாக்கள் நடைபெற உள்ளன.


latest tamil news



இதன் ஒருபகுதியாக, லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரத்யேக லோகோவை தபால் ஏ.டி.எம்., மையங்கள், புதிதாக வழங்கப்படும் ஏ.டி.எம்., கார்டுகள், பாஸ்புக், காசோலை மற்றும் தபால் சேவை சம்பந்தமான அனைத்துவித படிவங்களிலும் பயன்படுத்த தபால் துறை உத்தரவிட்டுள்ளது.

- நமது நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X