உதயநிதி பிறந்த நாள்

Added : நவ 28, 2021
Advertisement
திருப்புத்துார்:திருப்புத்துாரில் தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி எம்.எல்.ஏ.. பிறந்த நாளை தி.மு.க.,வினர் கொண்டாடினர்.காந்தி சிலை அருகில் கொடியேற்றி இனிப்பு வழங்கினர். ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல் தலைமை வகித்தார். நகர் செயலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் உதய சண்முகம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், மாவட்ட தகவல்

திருப்புத்துார்:திருப்புத்துாரில் தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி எம்.எல்.ஏ.. பிறந்த நாளை தி.மு.க.,வினர் கொண்டாடினர்.காந்தி சிலை அருகில் கொடியேற்றி இனிப்பு வழங்கினர். ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல் தலைமை வகித்தார். நகர் செயலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் உதய சண்முகம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு காளிமுத்து, மாவட்ட சிறுபான்மை பிரிவு கான் முகமது, இளைஞரணி தமிழ் நம்பி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பஷிர் அகமது, துணை அமைப்பாளர் இளமாறன், நகர் துணை அமைப்பாளர் அபிதாகீர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.*திருப்புவனத்தில் தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் தி.மு.க.,வினர் வேட்டி, சேலை, இனிப்பு வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X