பொது செய்தி

தமிழ்நாடு

தென்பசியார் கிராமத்தில் உதயநிதி பிறந்தநாள் விழா

Added : நவ 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திண்டிவனம், : திண்டிவனம் அடுத்த தென்பசியார் கிராமத்தில், தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்த நாள் விழா ஜக்காம்பேட்டையில் நடந்தது.தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க இயக்குனர் வழக்கறிஞர் ராம்குமார் தலைமை தாங்கினார். மரக்காணம் ஒன்றிய கவுன்சிலர் கன்னியம்மாள் ராஜமாணிக்கம், முன்னாள் கவுன்சிலர் காளிதாஸ், மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் கதிர்வேல்

திண்டிவனம், : திண்டிவனம் அடுத்த தென்பசியார் கிராமத்தில், தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்த நாள் விழா ஜக்காம்பேட்டையில் நடந்தது.தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க இயக்குனர் வழக்கறிஞர் ராம்குமார் தலைமை தாங்கினார்.

மரக்காணம் ஒன்றிய கவுன்சிலர் கன்னியம்மாள் ராஜமாணிக்கம், முன்னாள் கவுன்சிலர் காளிதாஸ், மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் கதிர்வேல் முன்னிலை வகித்தனர். தென்பசியார் கிளைச் செயலாளர் சேகர் வரவேற்றார்.நிகழ்ச்சியில் மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர், சேர்மன் தயாளன், மேற்கு ஒன்றிய செயலாளர் துணை சேர்மன் பழனி ஆகியோர் கேக் வெட்டி, இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர்.தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.மத்திய ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாலா, நாகஜோதி கணேஷ், வேலாயுதம், அமுதா கிருஷ்ணமூர்த்தி, தேவி ராஜதுரை, கிளைச் செயலாளர் அரி, ஒன்றிய நிர்வாகிகள் சரவணன், ஆதிகேசவன், ரவிக்குமார், தேவா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-நவ-202105:53:31 IST Report Abuse
Taas Vyas ஆரம்பிச்சிட்டாய்ங்களா பிறந்துநாள் வேல் வழங்குதல் வாள் வாங்குதலென ஏதோ பெரிய அசகாய சூரத்தனம் செய்ததைப்போல-இவரது சினிமா தயாரிப்புக் கம்பெனிகள் செய்துகொண்டிருப்பது வரிஏய்ப்பு தான்-பூம்புகார் ப்ரொடக்ஷன்ஸின் கணக்கை நிலைநிறுத்த முடியாமல் புதுகம்பெனி தொடங்கி அதிலும் ஏதாவது புதிய தயாரிப்பாள் சலுகையென கில்மா பண்ணியிருப்பானுக. இவனுக்கெல்லாம் பிறந்தநாள் ஒரு கேடு இல்லையா-நடிகைகளின் பின் ஓடும் ஒரு சிறுவனின் பின் தமழகத்தில் ஒருசார் ஓடுவதை எண்ணும்போது வெகு எரிச்சல் வருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X