பொது செய்தி

தமிழ்நாடு

தேய்பிறை பூஜை

Added : நவ 28, 2021
Share
Advertisement
சின்னசேலம் : சின்னசேலம் நகரில் உள்ள சிவன் கோவில், பொன்பரப்பியில் உள்ள சொர்ணபுரீஸ்வரர் கோவில்களில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.அதனையொட்டி, காலை கால பைரவருக்கு 108 கலசங்களில் தீர்த்தங்கள் வைத்து விக்னேஸ்வர பூஜை மற்றும் வேள்வி பூஜை நடந்தது. மாலை 6:00 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில்

சின்னசேலம் : சின்னசேலம் நகரில் உள்ள சிவன் கோவில், பொன்பரப்பியில் உள்ள சொர்ணபுரீஸ்வரர் கோவில்களில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.

அதனையொட்டி, காலை கால பைரவருக்கு 108 கலசங்களில் தீர்த்தங்கள் வைத்து விக்னேஸ்வர பூஜை மற்றும் வேள்வி பூஜை நடந்தது. மாலை 6:00 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X