பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கல்

Added : நவ 28, 2021
Share
Advertisement
திண்டிவனம் : தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா உணவகத்தில் பொது மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.திண்டிவனம் முன்னாள் கவுன்சிலர் சந்திரன் ஏற்பாட்டின்பேரில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மஸ்தான், அம்மா உணவக ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு 3 வேளையும் இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி

திண்டிவனம் : தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா உணவகத்தில் பொது மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

திண்டிவனம் முன்னாள் கவுன்சிலர் சந்திரன் ஏற்பாட்டின்பேரில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மஸ்தான், அம்மா உணவக ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு 3 வேளையும் இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 500க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது

.நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், நகர பொருளாளர் கண்ணன், அரசு ஒப்பந்ததாரர் நந்தா, மயிலம் ஒன்றிய செயலாளர் மணிமாறன், முன்னாள் கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், முருகன், சுகுமார், இலக்கிய அணி அமைப்பாளர் சின்னசாமி, சின்ன ராஜேந்திரன், தி.மு.க., நகர இளைஞரணி ஷாகித், சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X