பத்திரிகையாளர் மீது வழக்கு: ஆய்வுக்கு முதல்வர் உத்தரவு

Added : நவ 28, 2021
Advertisement
அகர்தலா : பத்திரிகையாளர் உட்பட மூவர் மீது தொடரப்பட்டுள்ள தேச விரோத வழக்கை மறுஆய்வு செய்யும்படி போலீசாருக்கு, திரிபுரா முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது.சமீபத்தில் இங்கு நடந்த வன்முறை தொடர்பாக பொய் செய்திகள் வெளியிட்டதாக, பத்திரிகையாளர் ஷியாம் மீரா சிங் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் மீது
 பத்திரிகையாளர் மீது வழக்கு: ஆய்வுக்கு முதல்வர் உத்தரவு


அகர்தலா : பத்திரிகையாளர் உட்பட மூவர் மீது தொடரப்பட்டுள்ள தேச விரோத வழக்கை மறுஆய்வு செய்யும்படி போலீசாருக்கு, திரிபுரா முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.



திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது.சமீபத்தில் இங்கு நடந்த வன்முறை தொடர்பாக பொய் செய்திகள் வெளியிட்டதாக, பத்திரிகையாளர் ஷியாம் மீரா சிங் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் மீது தேசவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்திருந்தது.

இந்நிலையில் மூவர் மீதும் தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்து மறுஆய்வு செய்யும்படி மாநில போலீசாருக்கு முதல்வர் பிப்லப் தேவ் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X