பொது செய்தி

இந்தியா

திரிபுரா உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ., அபார வெற்றி

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
அகர்தலா: திரிபுராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ., அமோக வெற்றி பெற்றது.அகர்தலா மாநகராட்சி மற்றும் 13 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகிறது. 51 வார்டுகளை கொண்ட அகர்தலா மாநகராட்சியில் அனைத்து இடங்களையும் பா.ஜ., கைப்பற்றியது.அதேபோல், கோவாய் மாநகராட்சி, குமர்ஹட் மாநகராட்சி, சப்ரூம் நகர் பஞ்சாயத்து, அமர்பூர்
BJP ,massive victory ,Tripura, civic polls

அகர்தலா: திரிபுராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ., அமோக வெற்றி பெற்றது.

அகர்தலா மாநகராட்சி மற்றும் 13 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகிறது. 51 வார்டுகளை கொண்ட அகர்தலா மாநகராட்சியில் அனைத்து இடங்களையும் பா.ஜ., கைப்பற்றியது.

அதேபோல், கோவாய் மாநகராட்சி, குமர்ஹட் மாநகராட்சி, சப்ரூம் நகர் பஞ்சாயத்து, அமர்பூர் நகர் பஞ்சாயத்து ஆகியவற்றையும் பா.ஜ., கைப்பற்றியது. தர்மபுர், அம்பச மாநகராட்சிகள், பனிசகர், ஜிரனியா, சோனாபுரா நகர் பஞ்சாயத்து ஆகியவற்றிலும் பா.ஜ., முன்னிலை பெற்றது.


latest tamil news



மாநிலத்தில் மொத்தம் 334 வார்டுகள் உள்ளன. அதில்,112 இடங்களில் பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றனர். எஞ்சிய 222 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29-நவ-202104:44:40 IST Report Abuse
J.V. Iyer காங்கிரஸ் செய்த தவறுககளினால் பாஜகவுக்கு வோட்டு அளிக்கிறார்கள். பாஜக இதை தக்கவைக்க பாடுபடவேண்டும். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
29-நவ-202100:26:13 IST Report Abuse
Natarajan Ramanathan ஒரு காலத்தில் மாநிலத்தையே ஆண்ட உண்டியல் கட்சியினர் இப்போது 334 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
29-நவ-202100:23:55 IST Report Abuse
Natarajan Ramanathan ஒத்த ஓட்டு பாஜக என்று சுயேட்சையாக நின்றவரை கேலி செய்த ஊடகங்கள் இப்போது 334 தொகுதிகளிலும் படு தோல்வி அடைந்த காங்கிரசை பற்றி விவாதம் செய்வார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X