பொது செய்தி

தமிழ்நாடு

9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, காஞ்சிபுரம்,விழுப்புரம், தஞ்சாவூர், கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.,29) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை (நவ.,29) 2 மாவட்டங்களுக்கு மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு
5 மாவட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகள், விடுமுறை

சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, காஞ்சிபுரம்,விழுப்புரம், தஞ்சாவூர், கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.,29) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை (நவ.,29) 2 மாவட்டங்களுக்கு மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,


, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், தஞ்சாவூர், கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


latest tamil news




6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, கடலுார், திருவண்ணாமலை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-நவ-202119:36:35 IST Report Abuse
Ram Pollachi எல்லா பள்ளிகளுக்கும் விடுமுறை விடுங்கள் ஐயா. கொரோனாவில் தப்பித்த பலருக்கும் இப்போது காய்ச்சல், ஜலதோஷத்தால் அவதிப்பட்டுக் கொண்டு உள்ளார்கள்.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
28-நவ-202119:36:40 IST Report Abuse
sundarsvpr மழைக்கு விடுமுறை விடுவது தவிர்க்க இயலாது. முழுமையால் நனைந்தால் தலை உடல் ஈரத்தை துவட்டிவிட்டால் சரியாகிவிடும். வடியாமல் தேங்கிநிற்கும் நீர் மிகவும் கெடுதல். நீர் வடியும் வரை பள்ளியை திறப்பது பல பிரச்சனைக்கு வழிவகுக்கும். இதனை ஏன் மாவட்ட ஆட்சியர்கள் அரசுக்கு கொண்டுசெல்வதில்லை. நீர் முழுமையாய் வடிய செய்வது அரசின் பொறுப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X