பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்: கலெக்டர்களுக்கு அறிவுரை

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் ஒமைக்ரான் வைரசை தடுக்க கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: ஒமைக்ரான் வகை கொரோனாவை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்
தமிழகம், ராதாகிருஷ்ணன், ஒமைக்ரான்,

சென்னை: தமிழகத்தில் ஒமைக்ரான் வைரசை தடுக்க கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: ஒமைக்ரான் வகை கொரோனாவை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிட் பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கக்கூடாது.


latest tamil news


தென் ஆப்ரிக்கா, இஸ்ரேலில் இருந்து வருபவர்களை பரிசோதிக்க வேண்டும். அவர்களுக்கு 8 நாட்களுக்கு பின் மீண்டும் பரிசோதனை நடத்த வேண்டும். கோவிட் தடுப்பூசி போடும் பணிகளை தொடர்ந்து துரிதப்படுத்த வேண்டும். கோவிட்டால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுப்பூசி கட்டுப்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. தகுதியானவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
29-நவ-202109:58:37 IST Report Abuse
Kumar ஊர்ல ஒருத்தரும் மாஸ்க் போடுவதில்லை. மாஸ்க் போட்டுட்டு போனா நம்மல ஒரு மாதிரி தான் பார்க்கிறார்கள். நோய் எதிர்ப்பு சக்திக்கு இந்த பிரியாணிய திங்கமா இருந்தாலே போதும். வேண்டும் என்றால் வீட்டில் செய்து சாப்பிட்டு போகட்டும். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
29-நவ-202100:29:41 IST Report Abuse
Natarajan Ramanathan உயிரைகொடுத்து உழைப்பது சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன். ஆனால் ஆறு மாதங்களில் ... ஒரு நாதாரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதாம்...
Rate this:
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
29-நவ-202109:42:45 IST Report Abuse
DARMHARஇது தான் அரசியல்வாதிகளின் பித்தலாட்டம்....
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
28-நவ-202121:31:59 IST Report Abuse
S. Narayanan அதற்குள் ஸ்டாலின் நமது IAS/IPS களை மாற்றி நாட்டை குட்டிசுவர் ஆகி விடுவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X