நலத்திட்ட உதவி வழங்கல்

Added : நவ 28, 2021
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும், 215 குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில், ஐந்து வகையான பாத்திரங்கள், 35 பேருக்கு காஸ் சிலிண்டர் மற்றும் ஆடைகளை பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., கோவிந்தசாமி வழங்கினார்.* அரூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், ஒன்பது குடும்பங்களுக்கு காஸ் சிலிண்டர், ஸ்டவ்,

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும், 215 குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில், ஐந்து வகையான பாத்திரங்கள், 35 பேருக்கு காஸ் சிலிண்டர் மற்றும் ஆடைகளை பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., கோவிந்தசாமி வழங்கினார்.
* அரூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், ஒன்பது குடும்பங்களுக்கு காஸ் சிலிண்டர், ஸ்டவ், பாத்திரங்கள், ஆடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை, அரூர் அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., சம்பத்குமார் வழங்கினார்.


* காரிமங்கலம் அடுத்த தும்பலஹள்ளியிலுள்ள இலங்கை தமிழர் முகாம் மக்களுக்கு, அரசு சார்பில் நலதிட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பாலக்கோடு, அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., அன்பழகன், 196 குடும்பங்களுக்கு, 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X