தேங்கிய நீரை அகற்ற கோரிக்கை| Dinamalar

தேங்கிய நீரை அகற்ற கோரிக்கை

Added : நவ 28, 2021 | |
அரூர்: கனமழையால், அரூர் அடுத்த கொமாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி, புளிய மரம் ஒன்று வேருடன் சாய்ந்தது. மரத்தை அகற்றிய நிலையில், தண்ணீர் வெளியேற்றப்படாமல் உள்ளது. இதனால், மாணவ, மாணவியர் வகுப்பறைக்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, தேங்கிய நீரை அகற்ற மக்கள் கோரிக்கை

அரூர்: கனமழையால், அரூர் அடுத்த கொமாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி, புளிய மரம் ஒன்று வேருடன் சாய்ந்தது. மரத்தை அகற்றிய நிலையில், தண்ணீர் வெளியேற்றப்படாமல் உள்ளது. இதனால், மாணவ, மாணவியர் வகுப்பறைக்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, தேங்கிய நீரை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X