போலீசார் விழிப்புணர்வு

Added : நவ 28, 2021 | |
Advertisement
அரூர்: அரூர் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவியருக்கு, அனைத்து மகளிர் போலீசார் உதவி மையம் எண், 181 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, முன்பின் தெரியாத நபர்களிடம் பேச வேண்டாம். குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் ஏற்பட்டால், உடனே கட்டணமில்லா இலவச தொலைபேசி எண், 181க்கு தொடர்பு கொள்ளவும். விபரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக

அரூர்: அரூர் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவியருக்கு, அனைத்து மகளிர் போலீசார் உதவி மையம் எண், 181 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, முன்பின் தெரியாத நபர்களிடம் பேச வேண்டாம். குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் ஏற்பட்டால், உடனே கட்டணமில்லா இலவச தொலைபேசி எண், 181க்கு தொடர்பு கொள்ளவும். விபரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படும், என்றனர். அதேபோல், பையர்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கடத்தூரில் செயல்படும் தனியார் பள்ளியிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X