பொது செய்தி

இந்தியா

'அமேசான்' நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை 'சம்மன்'

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:பிரபல 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனமான அமேசானின் இந்திய அதிகாரிக்கு அமலாக்கத்துறை 'சம்மன்' அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் அமேசான் மற்றும் இந்தியாவின் பியூச்சர் ரீடெய்ல் ஆகிய நிறுவனங்கள் 2019ல் 1,400 கோடி ரூபாய்க்கு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டன. ஒப்பந்தப்படி பியூச்சர் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை அமேசான் வாங்கியுள்ளது. இதில், நம் நாட்டின் அன்னிய

புதுடில்லி:பிரபல 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனமான அமேசானின் இந்திய அதிகாரிக்கு அமலாக்கத்துறை 'சம்மன்' அனுப்பியுள்ளது.



latest tamil news



அமெரிக்காவின் அமேசான் மற்றும் இந்தியாவின் பியூச்சர் ரீடெய்ல் ஆகிய நிறுவனங்கள் 2019ல் 1,400 கோடி ரூபாய்க்கு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டன. ஒப்பந்தப்படி பியூச்சர் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை அமேசான் வாங்கியுள்ளது. இதில், நம் நாட்டின் அன்னிய செலாவணி சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்தன.


latest tamil news



இதுகுறித்து விசாரணை நடத்த அமேசான் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு இயக்குனர் அமித் அகர்வாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.இது குறித்து அமேசான் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:குற்றசாட்டுகள் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். குறித்த காலத்துக்குள் அதற்கு பதில் அனுப்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
29-நவ-202109:30:39 IST Report Abuse
Barakat Ali அமேசான் ரிலையன்ஸ் தேர்தல் செலவுக்கு யார் அதிகமா கொடுக்குறாங்களோ அவங்களுக்கு சாதகமா முடிச்சிர வேண்டியதுதானே ?
Rate this:
Cancel
28-நவ-202122:13:33 IST Report Abuse
ஆரூர் ரங் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வைதது ரிலையன்ஸ் சுடன் பிக் பஜார் விஷயத்தில் மோதி மூக்கை உடைத்துக் கொள்கிறது. 😇 வழக்கறிஞர் கட்டணமாக குறிப்பிட்டது கின்னஸ் சாதனையளவு 😶
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X