கடமான் வேட்டை; இருவர் கைது| Dinamalar

கடமான் வேட்டை; இருவர் கைது

Added : நவ 28, 2021 | |
கடமலைக்குண்டு-மேகமலை வனச்சரகம் சின்னசுருளி அருவி அருகே கடமான் வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.மேகமலை வனச்சரகர் சதீஷ் கண்ணன் தலைமையிலான குழுவினர் சின்னசுருளியில் ரோந்து சென்றனர். நாய்களுடன் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். கோம்பைத்தொழுவை சேர்ந்த வினோத்குமார் 35, சுசீந்திரன் 32, என்பதும், நண்பர்களுடன் கடமான் வேட்டையாடியதும் தெரியவந்தது. இருவரும்

கடமலைக்குண்டு-மேகமலை வனச்சரகம் சின்னசுருளி அருவி அருகே கடமான் வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.மேகமலை வனச்சரகர் சதீஷ் கண்ணன் தலைமையிலான குழுவினர் சின்னசுருளியில் ரோந்து சென்றனர். நாய்களுடன் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். கோம்பைத்தொழுவை சேர்ந்த வினோத்குமார் 35, சுசீந்திரன் 32, என்பதும், நண்பர்களுடன் கடமான் வேட்டையாடியதும் தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் மலையில் புதைக்கப்பட்ட கடமான் இறைச்சி கழிவுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கோம்பைத்தொழு கவுசிக், தெய்வம், சிலம்பரசன், செல்வம் ஆகியோரை வனத்துறையினர் தேடுகின்றனர்.-----

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X