பொது செய்தி

இந்தியா

சபரிமலை விழா, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை-சபரிமலை விழா மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, நாகர்கோவில் மற்றும் கேரள மாநிலம் கொல்லத்துக்கு, சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள், சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, டிச., 3, 10, 17, 24, 31; 2022 ஜன., 7, 10, 12, 14ம் தேதிகளில் மாலை 4:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:30க்கு கொல்லம் சென்றடையும் கொல்லத்தில் இருந்து, டிச., 5, 12, 19, 26, ஜன., 2, 9, 11, 13, 16ம் தேதிகளில் காலை

சென்னை-சபரிமலை விழா மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, நாகர்கோவில் மற்றும் கேரள மாநிலம் கொல்லத்துக்கு, சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன



latest tamil news


. இந்த ரயில்கள், சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, டிச., 3, 10, 17, 24, 31; 2022 ஜன., 7, 10, 12, 14ம் தேதிகளில் மாலை 4:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:30க்கு கொல்லம் சென்றடையும் கொல்லத்தில் இருந்து, டிச., 5, 12, 19, 26, ஜன., 2, 9, 11, 13, 16ம் தேதிகளில் காலை 11:30க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் வந்தடையும்.

இந்த ரயில்கள் அரக்கோணம், கோவை வழியாக இயக்கப்படும். சென்னை எழும்பூரில் இருந்து டிச., 23 மாலை 3:30க்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண எக்ஸ்பிரஸ் ரயில், மறுநாள் அதிகாலை 4:20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் நாகர்கோவில் ஜங்ஷன் நிலையத்தில், டிச., 24 மாலை 3:10க்கு புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 5:20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்


latest tamil news


 நாகர்கோவிலில் இருந்து, டிச., 26 இரவு 7:30க்கு இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7:55 மணிக்கு தாம்பரம் வந்தடையும் தாம்பரத்தில் இருந்து டிச., 27 மாலை 4:00க்கு புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 4:20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரயில்கள், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக இயக்கப்படும். இவற்றுக்கான முன்பதிவு துவங்கி விட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-நவ-202110:29:14 IST Report Abuse
அப்புசாமி சீரங்கம் கோவில் மாதிரி தர்மசேவை, கட்டண சேவை 50 ரூவா, சிறப்பு கட்டண சேவை 250 ரூவான்னு உருவறாங்க.
Rate this:
Cancel
29-நவ-202110:27:39 IST Report Abuse
அப்புசாமி திரும்ப கொரோனா வந்தா ரயில்வே தனியாருக்கு கொண்டாட்டம். சிறப்பு ரயில்னு கட்டணத்தை இருமடங்காக்கி உருவுவாங்க. பொருளாதாரம் சும்மா ஜிவ்வுனு 350 லட்சம் டிரில்லியன் கோடிக்கு பறந்துரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X