கவுதம் கம்பீருக்கு மீண்டும் மிரட்டல்

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி-முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ., - எம்.பி.,யுமான கவுதம் கம்பீருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். தற்போது பா.ஜ., - எம்.பி.,யாக உள்ளார். இவருக்கு கடந்த வாரம் இரண்டு முறை 'இ - மெயில்' வாயிலாக கொலை மிரட்டல் வந்தது.'ஐ.எஸ்.ஐ.எஸ்., காஷ்மீர்' என்ற இ - மெயில் முகவரியில் இருந்து மிரட்டல்

புதுடில்லி-முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ., - எம்.பி.,யுமான கவுதம் கம்பீருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.



latest tamil news


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். தற்போது பா.ஜ., - எம்.பி.,யாக உள்ளார். இவருக்கு கடந்த வாரம் இரண்டு முறை 'இ - மெயில்' வாயிலாக கொலை மிரட்டல் வந்தது.'ஐ.எஸ்.ஐ.எஸ்., காஷ்மீர்' என்ற இ - மெயில் முகவரியில் இருந்து மிரட்டல் வந்திருப்பதையும், மிரட்டல் விடுத்தவர் பாகிஸ்தானின் சிந்த் பல்கலை மாணவர் என்பதையும் மத்திய புலனாய்வு பிரிவு போலீஸ் உதவியுடன் டில்லி போலீசார் கண்டுபிடித்தனர்.


latest tamil news


விசாரணை நடந்து வரும் நிலையில் கவுதம் கம்பீருக்கு நேற்றும் ஒரு இ - மெயில் வந்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:டில்லி போலீசார் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. டில்லி போலீசிலும் எங்கள் உளவாளிகள் இருக்கின்றனர். போலீசின் அத்தனை நடவடிக்கையும் எங்களுக்கு தெரியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
29-நவ-202110:42:28 IST Report Abuse
sankar ஒரே அணுகுண்டு - பாகிஸ்தான் வரைபடத்தில் இருந்து நீங்கனும் - அப்பத்தான் சரியாகும்
Rate this:
Cancel
29-நவ-202108:32:11 IST Report Abuse
பேசும் தமிழன் உளவாளிகள் இருக்கின்றனர்... ஒரு வேளை சித்துவை சொல்லி இருப்பார்களோ???
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29-நவ-202104:17:18 IST Report Abuse
J.V. Iyer இந்த விபரங்கள் இம்ரான் கான் இனிய நண்பர் சித்துவுக்கு தெரிய வாய்ப்புள்ளது. 'தட்டி' விசாரித்தால் உண்மை வெளிவரும்.
Rate this:
Priyan Vadanad - Madurai,இந்தியா
29-நவ-202108:23:19 IST Report Abuse
Priyan Vadanadஎவரையும் தட்டி விசாரிக்கவேண்டிய அவசியமில்லை. நமது புலனாய்வுத்துறை இதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துவிடும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X