பொது செய்தி

தமிழ்நாடு

நடன இயக்குனர், நடிகர் சிவசங்கர் மறைவு

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை-பிரபல நடன இயக்குனரும், நடிகருமானசிவசங்கர், கோவிட் தொற்று பாதிப்பால் காலமானார்.தனுஷ் நடித்ததிருடா திருடிபடத்தில் இடம் பெற்ற 'மன்மத ராசா...' பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றவர் நடன இயக்குனர் சிவசங்கர், 73. இதுவரை, 800க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராக மட்டுமின்றி,நடிகராகவும் திரையுலக பயணத்தைதொடர்ந்தார்.கண்ணா லட்டு தின்ன ஆசையாஉள்ளிட்ட பல

சென்னை-பிரபல நடன இயக்குனரும், நடிகருமானசிவசங்கர், கோவிட் தொற்று பாதிப்பால் காலமானார்.



latest tamil news


தனுஷ் நடித்ததிருடா திருடிபடத்தில் இடம் பெற்ற 'மன்மத ராசா...' பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றவர் நடன இயக்குனர் சிவசங்கர், 73. இதுவரை, 800க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராக மட்டுமின்றி,நடிகராகவும் திரையுலக பயணத்தைதொடர்ந்தார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையாஉள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் உள்ளதனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இவர் மட்டுமின்றி, இவரது மனைவி மற்றும் மகன்களும் கோவிட்டால்பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றிசிவசங்கர் காலமானார்.


latest tamil news


முன்னதாக தனுஷ், சிரஞ்சீவி உள்ளிட்டபலரும் சிவசங்கரின் மருத்துவத்திற்கு உதவி புரிந்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தது, திரையுலகை சோகத்தில் ஆழ்த்திஉள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KV Pillai - Chennai,இந்தியா
29-நவ-202118:41:07 IST Report Abuse
KV Pillai ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
29-நவ-202114:06:40 IST Report Abuse
vpurushothaman திரையுலகு மகத்தான ஒரு கலைஞரை இழந்து விட்டது. அந்த தெய்விக ஆன்மா அமைதி பெறுக...அமைதி பெறுக.
Rate this:
Cancel
மோகன் - கென்ட்,யுனைடெட் கிங்டம்
29-நவ-202113:29:00 IST Report Abuse
மோகன் நேர்மையான நல்ல மனிதர்.. அன்னாரின் ஆத்மா ஷாந்தி அடைய வேண்டுகிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X