பொது செய்தி

தமிழ்நாடு

வேலூர் அருகே இன்று அதிகாலை லேசான நில அதிர்வு

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வேலூர்: வேலூர் அருகே இன்று அதிகாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4.4 ஆக பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று அதிகாலை 4.47 மணியளவில் வேலூரை மையமாக கொண்டு பூமிக்கடியில் 25 கி.மீ ஆழத்தில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 4.4 ஆக பதிவான இந்த நில அதிர்வால்

வேலூர்: வேலூர் அருகே இன்று அதிகாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4.4 ஆக பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.



latest tamil news


தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று அதிகாலை 4.47 மணியளவில் வேலூரை மையமாக கொண்டு பூமிக்கடியில் 25 கி.மீ ஆழத்தில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 4.4 ஆக பதிவான இந்த நில அதிர்வால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


latest tamil news


கடந்த வெள்ளியன்று மிஜோரத்தின் தென்வாலில் 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதே நிலஅதிர்வு வடகிழக்கு மாநிலங்களிலும் பங்களாதேஷின் ஒரு சில நகரங்களிலும் உணரப்பட்டதாக தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
29-நவ-202114:05:14 IST Report Abuse
vpurushothaman ஒரு வேளை நீர் வளத்துறை அமைச்சர் வீட்டுப் பக்கம் இருக்குமோ ? அவர் மாளிகையில் அப்படி பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X