கனமழை; தமிழக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை-'வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், இன்று (நவ.,29) நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும். நாளை வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் கன மழை தொடர்வதால், பல மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கும்; சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி,

சென்னை-'வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், இன்று (நவ.,29) நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும். நாளை வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



இந்நிலையில் தமிழகத்தில் கன மழை தொடர்வதால், பல மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கும்; சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news




பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:


* சென்னை

* செங்கல்பட்டு

* காஞ்சிபுரம்

* திருவள்ளூர்

* தூத்துக்குடி

* திருநெல்வேலி

* கன்னியாகுமரி

* மயிலாடுதுறை

* தஞ்சாவூர்

* விழுப்புரம்

* திருவாரூர்

* கடலூர்

* தேனி

* கள்ளக்குறிச்சி

* விருதுநகர்

* திண்டுக்கல்

* சேலம்

* நாகபட்டிணம்

* திருவண்ணாமலை

* திருப்பத்தூர்




பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:


* அரியலூர்

* ராணிப்பேட்டை

* சேலம்

* வேலூர்

* தர்மபுரி

* பெரம்பலூர் (1-8ம் வகுப்பு)



புதுவை மற்றும் காரைக்காலிலும் இன்றும் நாளையும் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
29-நவ-202117:02:46 IST Report Abuse
Bala Murugan தூத்துக்குடியை தயவுசெய்து சொல்ல வேண்டாம். இங்கு ஒரு துளி மழை கூட இல்லை. ஆனால் அனைவருக்கும் விடுமுறை. இனிமேல் வானிலை அறிக்கை என்று வரக்கூடாது. வந்தாலும் உண்மையிலேயே மழை பொழிகின்ற இடங்களை மட்டும் கூறுங்கள். இப்டி பொதுவாக சொல்ல அவர்கள் தேவையில்லை. படிக்காதவன் கூட சொல்வான். மழை பொழியும் போதும் பள்ளி கல்லூரிகள் இயங்குகின்றன. விடுமுறை விடும் பொது மழையும் எடுத்துக்கொள்கிறது. வானிலை எச்சரிக்கை எந்த தொலைக்காட்சியிலும் வரக்கூடாது.
Rate this:
Cancel
Arunachalam - tryf,சவுதி அரேபியா
29-நவ-202115:56:27 IST Report Abuse
Arunachalam 45
Rate this:
Cancel
Neutral Umpire - Chennai ,இந்தியா
29-நவ-202114:27:43 IST Report Abuse
Neutral Umpire டில்லிக்கு சென்று உஞ்சவிருத்தி யாசகம் பண்ணுவார் விடியல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X