ஊட்டி பைக்காராவில் புலி நடமாட்டம்

Added : நவ 29, 2021 | |
Advertisement
கூடலுார் : பைக்காரா ஏரியை ஒட்டிய வனப்பகுதியில் புலி நடமாடுவதால், சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள பைக்காரா ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில், சுற்றுலா பயணிகள் ஏரிக்கரையில் புலியை பார்த்துள்ளனர்.படகு இல்ல நிர்வாகிகள் கூறுகையில், 'ஏரியின் மறுபுறம்
 ஊட்டி  பைக்காராவில் புலி நடமாட்டம்

கூடலுார் : பைக்காரா ஏரியை ஒட்டிய வனப்பகுதியில் புலி நடமாடுவதால், சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.



நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள பைக்காரா ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில், சுற்றுலா பயணிகள் ஏரிக்கரையில் புலியை பார்த்துள்ளனர்.படகு இல்ல நிர்வாகிகள் கூறுகையில், 'ஏரியின் மறுபுறம் உள்ள வனப்பகுதியில் புலி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள், அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும்' என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X