என்ன செய்ய போறீங்க...? புது வைரஸ் பற்றி சுப்ரீம் கோர்ட் கேள்வி

Added : நவ 29, 2021 | கருத்துகள் (63)
Share
Advertisement
புதுடில்லி: புதுவகை கொரோனா வைரசை தடுக்க மத்திய அரசு என்ன செய்ய போகிறது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.காற்று மாசு தொடர்பான வழக்கின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, 'புதுவகை கொரோனா புதிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு என்ன செய்ய போகிறது?' எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு விளக்கமளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்,
Supreme Court, Questions, New Varient,  Another Problem, Centre, Air Pollution, Covid19, SC, சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம், புதிய உருமாறிய கொரோனா, காற்று மாசு, மத்திய அரசு, கேள்வி

புதுடில்லி: புதுவகை கொரோனா வைரசை தடுக்க மத்திய அரசு என்ன செய்ய போகிறது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காற்று மாசு தொடர்பான வழக்கின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, 'புதுவகை கொரோனா புதிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு என்ன செய்ய போகிறது?' எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு விளக்கமளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், 'புதிய வைரசை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது,' எனக் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat - Chennai,இந்தியா
30-நவ-202114:46:00 IST Report Abuse
venkat முடியாம கிடக்கும் கோடிக் கணக்கான வழக்கு எப்ப முடிவுக்கு வரும் என வழக்கு தொடுத்தவர்கள் எதிர்பார்ப்பு
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
30-நவ-202104:37:14 IST Report Abuse
Cheran Perumal இதுக்கெல்லாம் இவங்களுக்கு நேரமிருக்கும். வழக்கு விசாரணைக்கு மட்டும் நேரம் கிடைக்காது.
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
30-நவ-202104:17:01 IST Report Abuse
Siva Kumar புல்லு புடுங்க போறாங்க. அரசுக்கு ஒரு கடமை இருக்குது அது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் செய்வாங்கன்னு தெரியாத ஆளெலாம் கேள்வி கேக்கற நிலையில இருந்தா அரசுக்கு இவங்க கேள்விக்கு மட்டுந்தான் பதில் சொல்லிட்டு இருக்க முடியும் ஆக்கபூர்வமான எதையும் செய்ய முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X