பொது செய்தி

இந்தியா

டெல்டாவை விட அதிக உருமாற்றங்களுடன் ஒமைக்ரான் வைரஸின் முதல் படம்

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: ஒமைக்ரான் வைரஸ் மாறுபாட்டின் முதல் புகைப்படத்தை ரோமில் உள்ள மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். இது டெல்டா வைரசை விட அதிக உருமாற்றங்களை கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிக முறை உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் (பி.1.1.529) சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என, உலக சுகாதார நிறுவனம்
First Image, Omicron, Covid Variant, More Mutations, Delta, ஒமைக்ரான், கொரோனா, உருமாற்றம், முதல் படம், டெல்டா

புதுடில்லி: ஒமைக்ரான் வைரஸ் மாறுபாட்டின் முதல் புகைப்படத்தை ரோமில் உள்ள மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். இது டெல்டா வைரசை விட அதிக உருமாற்றங்களை கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிக முறை உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் (பி.1.1.529) சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என, உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.இது, விரைவில் பரவக்கூடியது என்றும், நோய் எதிர்ப்பை எளிதில் தவிர்க்கக் கூடிய தன்மை உடையது என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஒமைக்ரான் வைரஸ், 50க்கும் மேற்பட்ட உருமாற்றங்களை கொண்டிருப்பதாகவும், அதில் 32 மாற்றங்கள் ஸ்பைக் புரோட்டீன் (வெளிப்புற புரதம்)களில் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


latest tamil newsஇந்நிலையில் ரோமில் உள்ள புகழ்பெற்ற பாம்பினோ கெசு மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள், ஒமைக்ரான் மாறுபாட்டின் முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் பரவியுள்ள டெல்டா வகை வைரசிற்கும், ஒமைக்ரான் வகை வைரசிற்கும் உள்ள வித்தியாசங்களை அந்த புகைப்படத்தில் தெளிவுப்படுத்தியுள்ளனர். அதாவது, டெல்டா வைரசை விட ஒமைக்ரான் வைரஸ் அதிக உருமாற்றங்களை கொண்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shankar Nadar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-நவ-202121:54:10 IST Report Abuse
Shankar Nadar வெறும் உருமாற்றம்தான் அச்சுறுத்த்தும். மற்றபடி பயப்பட தேவை இல்லை. வேகமாக பரவலாம் அனால் தாக்கம் அதிகம் இருக்காது.
Rate this:
Cancel
Shiva -  ( Posted via: Dinamalar Android App )
29-நவ-202121:37:06 IST Report Abuse
Shiva Omicron... First Look... Next Teaser, Tralier and then Main Picture...
Rate this:
Cancel
29-நவ-202119:23:13 IST Report Abuse
அப்புசாமி இறவன் படைப்பில் கண்களால் காணமுடியாத அற்புதப் படைப்பு இதுமாதிரி வைரஸ்கள்தான். பாக்க சூப்பரா இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X