விசாரணை கமிஷன் முன் மாஜி போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் ஆஜர்

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்., மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அனில் தேஷ்முக், மதுபான விடுதிகளில் மாதந்தோறும் 100 கோடி ரூபாய் வசூலித்து தர வேண்டும் என போலீசாரிடம் கூறியதாக புகார் எழுந்தது.இதனை விசாரிக்கும் ஒரு நபர் கமிஷன், குற்றச்சாட்டுகள் கூறிய முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் ஆஜராக 'சம்மன்'அனுப்பியது. இந்நிலையில் ஒரு நபர் கமிஷன்
 விசாரணை கமிஷன்,  மாஜி  போலீஸ் கமிஷனர், பரம்வீர் சிங், ஆஜர்

மும்பை: மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்., மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அனில் தேஷ்முக், மதுபான விடுதிகளில் மாதந்தோறும் 100 கோடி ரூபாய் வசூலித்து தர வேண்டும் என போலீசாரிடம் கூறியதாக புகார் எழுந்தது.
இதனை விசாரிக்கும் ஒரு நபர் கமிஷன், குற்றச்சாட்டுகள் கூறிய முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் ஆஜராக 'சம்மன்'அனுப்பியது.


latest tamil news




இந்நிலையில் ஒரு நபர் கமிஷன் முன், பரம்வீர் சிங் இன்று (நவ.29) ஆஜரானார். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாமல் தவிர்த்ததற்காக, முதல்வர் நிவாரண நிதியாக 15 ஆயிரம் ரூபாய் செலுத்தும்படி, பரம்வீர் சிங்கிற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-நவ-202121:42:37 IST Report Abuse
Kasimani Baskaran மிகப்பெரிய காங்கிரஸ் காளான் இவன்.
Rate this:
Cancel
29-நவ-202120:11:39 IST Report Abuse
அப்புசாமி விசாரணைக் கமிஷன் வெச்சிட்டாங்க. சீக்கிரமே நிரபராதின்னு விடுதலை செய்யப் படுவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X