டுவிட்டர் சிஇஓ., ஜாக் டோர்சி ராஜினாமா: புதிய சிஇஓ.,வாக பராக் அகர்வால் நியமனம்

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
வாஷிங்டன்: டுவிட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஜாக் டோர்சி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.டுவிட்டர் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவர் ஜாக் டோர்சி. மேலும் அந்நிறுவனத்தின் சிஇஓ ஆகவும் இருந்து வந்தார்.இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியை ராஜினாமா செய்வதாக ஜாக் டோர்சி அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக டுவிட்டரின்

வாஷிங்டன்: டுவிட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஜாக் டோர்சி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.டுவிட்டர் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவர் ஜாக் டோர்சி. மேலும் அந்நிறுவனத்தின் சிஇஓ ஆகவும் இருந்து வந்தார்.



latest tamil news




இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியை ராஜினாமா செய்வதாக ஜாக் டோர்சி அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக டுவிட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உள்ள பராக் அகர்வால் புதிய சிஇஓ ஆகப் பொறுப்பேற்கிறார்.


latest tamil news



இது குறித்து ஜாக் டோர்சி தெரிவித்துள்ளதாவது: டுவிட்டர் நிறுவனத்தில் 16 ஆண்டுகள் இணை நிறுவனர் முதல் சிஇஓ., தலைவர் முதல் செயல் தலைவர் வரை இடைக்கால சிஇஓ., முதல் சி.இ.ஓ., வரை பங்கு வகித்த பின்னர் இறுதியாக நான் வெளியேறுவதற்கான நேரம் இது என நான் முடிவு செய்தேன். பராக் அகர்வால் புதிய சிஇஓ., ஆகிறார் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
30-நவ-202107:33:57 IST Report Abuse
Balaji வேற ஏதோ பிளான் பன்றார் என்று நினைக்கிறேன்.. சமூக வெளி புரட்டுக்காரர்...
Rate this:
Cancel
கௌடில்யன் - Chennai ,இந்தியா
30-நவ-202106:48:29 IST Report Abuse
கௌடில்யன் இவர் விலகுவதை அறிவித்ததும் பங்குகள் விலை ஐந்து சதவிகிதம் அதிகரித்தது ...
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
30-நவ-202101:57:15 IST Report Abuse
Ramesh Sargam வாழ்த்துக்கள் அகர்வால் அவர்களுக்கு. Wish Jack Dorsi a peaceful and happy retired life. God bless both.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X