மந்திரியை வரவேற்க காத்திருந்த மாணவியர்; பெற்றோர் அதிருப்தி

Added : நவ 29, 2021 | கருத்துகள் (7) | |
Advertisement
திருச்சி : அமைச்சரை வரவேற்க, பள்ளி மாணவியரை காத்திருக்க வைத்த சம்பவம், பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளில் மழை பாதிப்புகளை பார்வையிட, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு நேற்று சென்றார். கோட்டப்பாளையத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டடத்தை, அமைச்சர் நேரு திறந்து வைக்க ஏற்பாடு
 மந்திரியை வரவேற்க காத்திருந்த மாணவியர்; பெற்றோர் அதிருப்தி

திருச்சி : அமைச்சரை வரவேற்க, பள்ளி மாணவியரை காத்திருக்க வைத்த சம்பவம், பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளில் மழை பாதிப்புகளை பார்வையிட, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு நேற்று சென்றார். கோட்டப்பாளையத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டடத்தை, அமைச்சர் நேரு திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைச்சரை வரவேற்க, கோட்டப்பாளையம் புனித லுார்து அன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியரை, பள்ளி நிர்வாகம் சாலையோரம் ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்தது.பல மாணவியர் செருப்பு கூட இல்லாமல் ஒரு மணி நேரம் நின்றதை பார்த்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GURU THENI - KALLAKURUCHI,அயர்லாந்து
06-டிச-202109:20:34 IST Report Abuse
GURU THENI தலைமை ஆசிரியர்க்கு மேல கடுமையான நடவடுக்கை எடுக்க வேண்டும்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
05-டிச-202106:41:19 IST Report Abuse
NicoleThomson சமத்துவம் , சுயமரியாதை , பகுத்தறிவு , நாத்திகம் ஆஹா ஹாஹா பல்லிளிக்கும் எம் தமிழகத்தில் தனிமனித துதியில் உச்சத்தை தொடும் ஆட்சி இப்போது
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
04-டிச-202113:37:29 IST Report Abuse
Matt P இவரு நேரு மாமா , பிரதமரா இருந்த நேரு வாராருன்னு சொல்லியிருப்பங்களோ...இப்படி மந்திரிகளுக்கெல்லாம் வரவேற்பு கொடுப்பது தானை தலைவர் ஆரம்பிச்சு வைச்சதா தான் இருக்கும். காமராஜர் காலத்தில எல்லாம் இப்படி நடந்தா? ,, தலைமை ஆசிரியருக்கு இந்த மந்திரியால் ஏதாவது காரியம் நடக்க வேண்டியது இருந்திருக்கமோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X