பா.ஜ.,வுக்கு காங்., கண்டனம்

Added : நவ 30, 2021
Advertisement
மதுரை : மதுரை நகர் காங்., தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளதாவது: மூத்த தலைவர் இளங்கோவனை யார் தாக்கினாலும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என நகர் பா.ஜ., தலைவர் சரவணன் அறிவித்துள்ளது மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஆணவத்தை காட்டுகிறது. கண்டிக்கத்தக்கது.தான் வகிக்கும் பதவியை மறந்து பேசுகிறார். பல கட்சிகளுக்கு சென்று வந்தவர் அவர். இளங்கோவன் மதுரை வரும்போது அவர் பா.ஜ.,வில்

மதுரை : மதுரை நகர் காங்., தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளதாவது: மூத்த தலைவர் இளங்கோவனை யார் தாக்கினாலும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என நகர் பா.ஜ., தலைவர் சரவணன் அறிவித்துள்ளது

மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஆணவத்தை காட்டுகிறது. கண்டிக்கத்தக்கது.தான் வகிக்கும் பதவியை மறந்து பேசுகிறார். பல கட்சிகளுக்கு சென்று வந்தவர் அவர். இளங்கோவன் மதுரை வரும்போது அவர் பா.ஜ.,வில் இருப்பாரா என்பதே சந்தேகம். பொது வெளியில் இதுபோன்ற வன்முறையை துாண்டும் வகையில் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X