பொது செய்தி

தமிழ்நாடு

52 ஆண்டுக்கு பின் நிரம்பிய ஏரி கிடா வெட்டி பூஜை செய்த மக்கள்

Added : நவ 30, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
திருவண்ணாமலை :போளூர் அருகே 52 ஆண்டுகளுக்கு பின் சோத்துகன்னி ஏரி நிரம்பியதால் மகிழச்சி அடைந்த மக்கள், கிடா வெட்டி பூஜை செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கன மழையால் அங்குள்ள 106 ஏரிகளில், 103 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. சோத்துக்கன்னி ஏரி முழுமையாக நிரம்பி நேற்று மறுகால் போனது. 52 ஆண்டுகளுக்கு பின் ஏரி நிரம்பியதால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த 1969ம்
52 ஆண்டுக்கு பின் நிரம்பிய ஏரி கிடா வெட்டி  பூஜை செய்த மக்கள்

திருவண்ணாமலை :போளூர் அருகே 52 ஆண்டுகளுக்கு பின் சோத்துகன்னி ஏரி நிரம்பியதால் மகிழச்சி அடைந்த மக்கள், கிடா வெட்டி பூஜை செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கன மழையால் அங்குள்ள 106 ஏரிகளில், 103 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
சோத்துக்கன்னி ஏரி முழுமையாக நிரம்பி நேற்று மறுகால் போனது. 52 ஆண்டுகளுக்கு பின் ஏரி நிரம்பியதால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த 1969ம் ஆண்டுக்கு பின் இந்த ஏரி நிரம்பியுள்ளது. இதையடுத்து, கிராம மக்கள் மேளதாளத்துடன் ஏரிக்கு சென்று, கிடா வெட்டி பூஜை செய்தனர்.

 பெரம்பலுார் மாவட்டம், களரம்பட்டி கிராமத்தில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரி நேற்று முன்தினம் இரவு நிரம்பியது. 2006ல் நிரம்பிய ஏரி, தற்போது 15 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி உள்ளது. அதை கொண்டாடும் வகையில் களரம்பட்டி மற்றும் அம்மாபாளையம் கிராம மக்கள் நேற்று ஏரியில் திரண்டனர். மேளதாளங்கள் முழங்க, பொதுமக்கள் குத்தாட்டம் போட்டனர். ஏரியில் மலர்கள் துாவப்பட்டன.
பட்டாசு வெடித்து, பொங்கல் வைத்து, கிடா வெட்டி சிறப்பு பூஜைகள் செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chennai sivakumar - chennai,இந்தியா
30-நவ-202118:44:10 IST Report Abuse
chennai sivakumar Poojai செய்யுங்கள். அதுக்கு எதற்கு கிடாவெட்டுவது? அந்த வாயில்லா ஜீவன்கள் உங்களை என்ன செய்தது பாவம். ஒரு வாசகர் கூறியது போல அடுத்த ஆண்டு no water
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் வடைமாலை சாத்தினா போற இடம் தெரியாம போயிடும்
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
30-நவ-202108:23:10 IST Report Abuse
rajan ஏரி ரொம்பினா கடா வெட்டைன்னு எவண்டா சொன்னது. உங்கள் ஒருத்தன் தலைய வெட்டிக் கொண்டாடுவதுதானே. அடுத்த வருடம் தண்ணீர் இன்றி வரட்சி நிலவும்.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
30-நவ-202123:26:28 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்வந்துட்டான் விசுவாமித்திரன்.. அந்த ஆளே கறிசோறு தின்னவாறு தான்.. நீ சொல்லி ஒரு கூந்தலும் ஆயிடாது. அப்படியே ஆனாலும், அதுக்கும் ஆத்தாவுக்கு பரிகாரம்ன்னு சொல்லி கிடா வெட்டி பொங்கல் போடுவோம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X