அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை

Added : நவ 30, 2021 | |
Advertisement
மதுரை : செக்கானுாரணி அரசு ஐ.டி.ஐ.,யில் காலியான பற்றவைப்பவர், உலோகத்தகடு வேலையாள் தொழிற்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது. விரும்புவோர் இன்று(நவ.,30) தேவையான சான்றிதழ்களுடன் நேரில் வரலாம். மாத உதவித்தொகை ரூ.750, இலவச பாடப்புத்தகங்கள், பஸ் பாஸ், மடிக்கணினி, சைக்கிள், சீருடைகள், காலணி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04549 - -287 724ல் தொடர்பு கொள்ளலாம் என முதல்வர் தர்மராஜ்

மதுரை : செக்கானுாரணி அரசு ஐ.டி.ஐ.,யில் காலியான பற்றவைப்பவர், உலோகத்தகடு வேலையாள் தொழிற்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது. விரும்புவோர்

இன்று(நவ.,30) தேவையான சான்றிதழ்களுடன் நேரில் வரலாம். மாத உதவித்தொகை ரூ.750, இலவச பாடப்புத்தகங்கள், பஸ் பாஸ், மடிக்கணினி, சைக்கிள், சீருடைகள், காலணி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04549 - -287 724ல் தொடர்பு கொள்ளலாம் என முதல்வர் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X