பொது செய்தி

தமிழ்நாடு

இன்று 11 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021
Share
Advertisement
சென்னை: வடகிழக்கு பருவமழையின் காரணமாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஏரிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலங்ள் உடைந்துள்ளன.


சென்னை: வடகிழக்கு பருவமழையின் காரணமாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.




latest tamil news


வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஏரிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலங்ள் உடைந்துள்ளன. ஆகையால் பல கி.மீ. சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள், சாலைகளில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது.


latest tamil news



எனவே இன்று 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அறிவிப்பு செய்துள்ளனர்.


பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


1. காஞ்சிபுரம்,
2. செங்கல்பட்டு3. திண்டுக்கல்4. தேனி5. திருநெல்வேலி6. கடலூர்7. ராமநாதபுரம்


பள்ளி கல்லூரிகள் விடுமுறை


1. திருவள்ளூர்
2. தூத்துக்குடி
3. மதுரை4. சிவகங்கை

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X