வாலிபர் மர்ம சாவு

Added : நவ 30, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் தங்கி வேலை செய்த மகாராஷ்டிரா மாநில வாலிபர் மர்மமாக இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் அமல்பவாடா, 32. இவர் நாவற்குளம் அன்னிபெசன்ட் நகரில் தங்கி, தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் அமுல்பவாடா வேலைக்கு வராததால், அவரது மொபைல் போனில் பலமுறை தொடர்பு கொண்டும்

புதுச்சேரி-புதுச்சேரியில் தங்கி வேலை செய்த மகாராஷ்டிரா மாநில வாலிபர் மர்மமாக இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் அமல்பவாடா, 32. இவர் நாவற்குளம் அன்னிபெசன்ட் நகரில் தங்கி, தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் அமுல்பவாடா வேலைக்கு வராததால், அவரது மொபைல் போனில் பலமுறை தொடர்பு கொண்டும் பதிலளிக்கவில்லை.தகவலின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் அவரது வீட்டிற்கு சென்று கதவை உடைத்து பார்த்தபோது, அமுல்பவாடா இறந்த நிலையில் காணப்பட்டார்.அவரது இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X