பொது செய்தி

இந்தியா

ஏழைக் குழந்தைகளுடன் 'பறந்த' பஞ்சாப் முதல்வர் சன்னி

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சண்டிகர் : பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி, ஏழைக் குழந்தைகளை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று உற்சாகப்படுத்திய 'வீடியோ' வை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. முதல்வர் சரண்ஜித் சிங் சமீபத்தில் ஏழைக் குழந்தைகளை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று உற்சாகப்படுத்திய வீடியோவை சமூக வலைதளத்தில்
Punjab CM, Charanjit Channi, helicopter, kids, பஞ்சாப்

சண்டிகர் : பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி, ஏழைக் குழந்தைகளை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று உற்சாகப்படுத்திய 'வீடியோ' வை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. முதல்வர் சரண்ஜித் சிங் சமீபத்தில் ஏழைக் குழந்தைகளை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று உற்சாகப்படுத்திய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் ஹெலிகாப்டரில் ஏறுகின்றனர்.


latest tamil news



ஒரு குழந்தை, 'இதுதான் எனக்கு முதல் அனுபவம்' என தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. மற்றொரு குழந்தை, 'எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது' என்கிறது. அந்தக் குழந்தைகளோடு முதல்வர் சரண்ஜித்தும் மிகுந்த மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதிக்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-நவ-202116:24:01 IST Report Abuse
முரளி இந்தியாவில் உள்ள எல்லா விமான நிறுவனங்கள் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் குடிசை பகுதி களில் வாழும் சிறுவர் சிறுமிகளை மாதம் ஒரு முறை இலவசமாக எங்காவது அழைத்து செல்ல வேண்டும்
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
30-நவ-202112:30:57 IST Report Abuse
Anand இவரோட பெயரை அரைகுறையா போடாமே முழுசா போடுங்கப்பா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X