தலைநகர் டில்லியில் பரவுகிறது டெங்கு காய்ச்சல்

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021
Share
Advertisement
புதுடில்லி : டில்லியில் இந்த ஆண்டு இதுவரை 8,267 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.டில்லியில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும், கொசுவால் பரவும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 22 வரை 7,128 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அடுத்த ஒரு வாரத்தில் 1,148 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.இந்த ஆண்டு மட்டும் 27ம் தேதி வரை, 8,276 பேருக்கு டெங்கு
Delhi,Dengue fever,Dengue

புதுடில்லி : டில்லியில் இந்த ஆண்டு இதுவரை 8,267 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டில்லியில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும், கொசுவால் பரவும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 22 வரை 7,128 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அடுத்த ஒரு வாரத்தில் 1,148 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.


latest tamil news



இந்த ஆண்டு மட்டும் 27ம் தேதி வரை, 8,276 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரே வாரத்தில் 1,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X