சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாடார் சமூகத்தை இழிவாக பேசிய பெண் மதபோதகர் கைது

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
சென்னை: நாடார் சமூகத்தை இழிவாக பேசியதாக பெண் மதபோதகரை போலீசார் நேற்று கைது செய்தனர்.சென்னை, குன்றத்துாரில் சில நாட்களுக்கு முன் சர்ச்சில் நடந்த கூட்டத்தில் பெண் மதபோதகர் பியூலா செல்வராணி நாடார் சமுகத்தினர் குறித்து இழிவாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. அவரை கைது செய்ய வலியுறுத்தி நாடார் சமுதாயத்தினர் சார்பில் குன்றத்துார் காவல் நிலையத்தில் புகார்
பியூலா செல்வராணி, நாடார், சமூகம், இழிவு, பெண் மதபோதகர், கைது,

சென்னை: நாடார் சமூகத்தை இழிவாக பேசியதாக பெண் மதபோதகரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

சென்னை, குன்றத்துாரில் சில நாட்களுக்கு முன் சர்ச்சில் நடந்த கூட்டத்தில் பெண் மதபோதகர் பியூலா செல்வராணி நாடார் சமுகத்தினர் குறித்து இழிவாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. அவரை கைது செய்ய வலியுறுத்தி நாடார் சமுதாயத்தினர் சார்பில் குன்றத்துார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தது.


latest tamil news



இந்நிலையில் சோமங்கலத்தில் இருந்த மதபோதகர் பியூலா செல்வராணியை குன்றத்தூர் போலீசார் நேற்று கைது செய்து விசாரிகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
30-நவ-202119:19:17 IST Report Abuse
வெகுளி நாங்கள் போட்ட பிச்சை என்று ஜார்ஜ் ஏளனம் செய்தது தி.மு.க. வினருக்கு நினைவில்லயா?.... அன்று கைகட்டி நின்ற விடியலுக்கு எங்கிருந்து வந்தது இந்த வீரம்? ஸ்வீட் பாக்ஸ் வருவதில் ஏதும் பிரச்னையா?...
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
30-நவ-202119:04:40 IST Report Abuse
Sivagiri இவர் ஒருவர் மட்டும் அல்ல . . புற்றீசல் போல கிளம்பி விட்ட ஆயிரக்கணக்கான பெந்தெகோஸ்ட் பாஸ்டர்களும் - தினமும் செய்யும் பிரச்சாரங்கள் - வெளிப்படையாகவே - கிளம்பி விட்டார்கள் - இவர்கள் அடிக்கும் கூத்துகளுக்கு அளவே இல்லை - கைது செய்வதாக இருந்தால் தினமும் ஒரு பத்து இருப்பது பாஸ்டர்களை கைது செய்தால்தான் - இந்த கூட்டம் அடங்கும் - இவர்கள் விநியோகிக்கும் புத்தகங்கள் - துண்டு பிரசுரங்கள் - அனைத்தையும் பொது வெளியில் கொண்டு வர வேண்டும் - -
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
30-நவ-202118:09:53 IST Report Abuse
sankar இந்த மதமாற்று கும்பல்கள் சற்று ஓவராதான் போய்கிட்டு இருக்காங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X