பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 6,990 ஆக குறைந்தது

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 6,990 ஆக குறைந்தது.இந்தியாவில் நேற்றைய (நவ.,29) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.35 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.36 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.29
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம், தடுப்பூசி, vaccine

புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 6,990 ஆக குறைந்தது.

இந்தியாவில் நேற்றைய (நவ.,29) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:


latest tamil newsஇதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.35 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.36 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.29 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி

இந்தியாவில் இன்று (நவம்பர் 30) காலை 8 மணி நிலவரப்படி 123.25 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 78,80,545 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


latest tamil news


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tata sumo -  ( Posted via: Dinamalar Android App )
30-நவ-202123:27:09 IST Report Abuse
tata sumo beware of dog, can bite you.beware of kerala ,can spread virusus,the largest producers of corona cases in india. shame on kerala, shame on communist, shame on biriyani vijayan.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
30-நவ-202116:15:39 IST Report Abuse
DVRR 3,382- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று?? எங்கே கேரளாவில்?? அதை 2ல் பெருக்குங்கள் மொத்த இந்தியாவின் பாதிப்பு கிடைக்கும் . அதாவது மொத்த இந்தியாவின் பாதிப்பில் 50% பாதிப்பு கேரளாவில் இந்த பாதிப்பு கடந்த 220 நாட்களாக தொடருகின்றது???இது தான் கேரளா முஸ்லீம் மருமகன் உள்ள பினராயி விஜயன் முதல்வர் ஆட்சியின் அவலம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X