பொது செய்தி

தமிழ்நாடு

புயலாக மாறுது காற்றழுத்த தாழ்வு

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில், தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வாக மாறி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும்
வங்கக்கடல், புயல், காற்றழுத்த தாழ்வு

சென்னை: இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில், தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வாக மாறி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா இடையே நகரக் கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mrsethuraman - Bangalore,இந்தியா
30-நவ-202117:37:09 IST Report Abuse
mrsethuraman  மறுபடியுமா ? சியர்ஸ்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
30-நவ-202113:34:04 IST Report Abuse
M  Ramachandran பண்ண பாவம் எல்லாம் தமிழநாட்டின் காலையை சுத்திக்கொண்டிருக்கிறது.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
30-நவ-202112:58:46 IST Report Abuse
A.George Alphonse ஒருபக்கம் Omicron பயம்,மறுபக்கம் இதுபோன்ற வானிலை அறிக்கை. இருப்பதைவிட சாவதே மேல் என்ற எண்ணமும், விரக்தியும் மக்கள் மத்தியிலே.
Rate this:
raja - Cotonou,பெனின்
30-நவ-202115:08:39 IST Report Abuse
rajaஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி இந்த எண்ணம் வரலையே அன்னே.... இப்போ வருதுன்னா காரணம் விடியா ஆட்சிதான்........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X