பொது செய்தி

தமிழ்நாடு

குன்னூர் மகளிர் விடுதியில் 21 மாணவியருக்கு கோவிட்

Added : நவ 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
குன்னுார்: குன்னுாரில், மகளிர் விடுதியில் தங்கி இருந்த 21 பள்ளி மாணவிகளுக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கோவிட் பாதிப்பு குறைந்தது. இன்று(நவ.,30), அம்பேத்கர் நகர் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள மாணவியருக்கு, ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுத்ததில், 21 பள்ளி மாணவிகளுக்கும், ஒரு பணியாளருக்கும் தொற்று உறுதி
குன்னூரிர், மகளிர் விடுதி, மாணவியர், கோவிட்

குன்னுார்: குன்னுாரில், மகளிர் விடுதியில் தங்கி இருந்த 21 பள்ளி மாணவிகளுக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கோவிட் பாதிப்பு குறைந்தது. இன்று(நவ.,30), அம்பேத்கர் நகர் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள மாணவியருக்கு, ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுத்ததில், 21 பள்ளி மாணவிகளுக்கும், ஒரு பணியாளருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.


latest tamil news


தொடர்ந்து இங்கு பணியாற்றும் நபர்களுக்கு மாதிரி சேகரிக்கப்பட்டது. மேலும் விசாரணை நடத்தி, இவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விபரம் சேகரித்து, மாதிரி எடுக்க சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இங்கு உள்ள 113 மாணவியருக்கு பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
30-நவ-202120:25:14 IST Report Abuse
venkatan கோரோன விதைக்கப்பட்டு முளைக்கத்தொடங்கிவிட்டது.ஓயாது போராடும் மனிதர்க்கு ஓய்வே இல்லையா... சர்வேஸ்வரா சரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X