பிரதமர் மோடி - தேவகவுடா சந்திப்பு

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: முன்னாள் பிரதமர் தேவகவுடாவை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பு பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடந்தது. இது குறித்த புகைப்படத்தை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். தேவகவுடா தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க வந்தபோது இந்த சந்திப்பு நடந்தது.இந்த சந்திப்பு
pmmodi, narendramodi, devegowda,

புதுடில்லி: முன்னாள் பிரதமர் தேவகவுடாவை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.


latest tamil news



இந்த சந்திப்பு பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடந்தது. இது குறித்த புகைப்படத்தை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். தேவகவுடா தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க வந்தபோது இந்த சந்திப்பு நடந்தது.


latest tamil news



இந்த சந்திப்பு தொடர்பாக தேவகவுடா வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மோடியுடனான சந்திப்பு சுமூகமாக இருந்தது. பார்லிமென்டில் உள்ள அவரது அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. வரவேற்பு கொடுத்த மோடிக்கு நன்றி தெரிவித்தேன் எனக்கூறியுள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-நவ-202122:28:25 IST Report Abuse
Kasimani Baskaran சாமியையும் நேற்று சந்தித்துள்ளார் கவுடா. ஆகவே சாமி பற்றிய முக்கியமான விசயமாகக்கூட இருக்கலாம். திரினாமூலும் காங்கிரஸ் வேண்டாமென்று சொல்லிவிட்டது. ஆக சாமியை வைத்து எதிரணியை மோடி கலைக்கிறாரோ என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
30-நவ-202121:33:09 IST Report Abuse
jayvee Cunning fellow Devegowsa
Rate this:
Cancel
30-நவ-202120:44:21 IST Report Abuse
ஆரூர் ரங் கும்பகர்ணன் வாரிசுக்கு வரவேற்பா ?🤔 வீட்டில் ஓய்வெடுத்தால் கூட சம்பளம் உண்டு. ஒருவேளை வராமலிருக்க😉😉 அலவன்ஸ் உண்டுன்னு சொல்லியிருப்பாரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X