லாரி மோதி ஒருவர் பலி

Added : நவ 30, 2021
Advertisement
திருப்பூர்: திருப்பூரில், டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில், ஒருவர் பரிதாபமாக இறந்தார்.திருப்பூர், தாராபுரம் ரோடு பெரிச்சிபாளையத்தை சேர்ந்த மணியன், 57. இவர் நேற்று காலை, தனது மகள், பேத்தி உடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். செவந்தாம்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக பழுதான பொக்லைன் இயந்திரத்தை ஏற்றி சென்ற லாரி, டூவீலர் மீது மோதியது.அதில்,

திருப்பூர்: திருப்பூரில், டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில், ஒருவர் பரிதாபமாக இறந்தார்.திருப்பூர், தாராபுரம் ரோடு பெரிச்சிபாளையத்தை சேர்ந்த மணியன், 57. இவர் நேற்று காலை, தனது மகள், பேத்தி உடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். செவந்தாம்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக பழுதான பொக்லைன் இயந்திரத்தை ஏற்றி சென்ற லாரி, டூவீலர் மீது மோதியது.அதில், சக்கரத்துக்குள் விழுந்த மணியன் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார். மகள் மற்றும் பேத்தி காயமின்றி உயிர்தப்பினர். விபத்து தொடர்பாக டிரைவர் ஆனந்தன், 46 என்பவரை நல்லுார் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X