மண் லாரி; மக்கள் மறியல்

Added : நவ 30, 2021
Advertisement
அவிநாசி: அவிநாசி அருகே நம்பியூர் ரோட்டில், மண் ஏற்றி வந்த லாரி, நேற்று மதியம், ஒரு மணிக்கு, சாவக்கட்டுப்பாளையம், கூட்டப்பள்ளி சாலையில் பழுதால், நடுரோட்டில் நின்றது. பல மணி நேரம் அந்த லாரி ரோட்டின் குறுக்கே நின்றதால், அவ்வழியாக போக்குவரத்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது.இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள், இரவு, 8:00 மணிக்கு கூட்டப்பள்ளி சாலையில், மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து

அவிநாசி: அவிநாசி அருகே நம்பியூர் ரோட்டில், மண் ஏற்றி வந்த லாரி, நேற்று மதியம், ஒரு மணிக்கு, சாவக்கட்டுப்பாளையம், கூட்டப்பள்ளி சாலையில் பழுதால், நடுரோட்டில் நின்றது. பல மணி நேரம் அந்த லாரி ரோட்டின் குறுக்கே நின்றதால், அவ்வழியாக போக்குவரத்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது.இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள், இரவு, 8:00 மணிக்கு கூட்டப்பள்ளி சாலையில், மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற சேவூர் போலீசார், பழுது நீக்கி, லாரியை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். அதன்பின், 9:00 மணிக்கு மக்கள் மறியலை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X