தலைமறைவு நபர் கோர்ட்டில் சரண்

Added : டிச 01, 2021
Advertisement
கோவை: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுதி ஈமு பார்ம் என்ற பெயரில் யுவராஜ், வாசு, தமிழ்நேசன் ஆகியோர் நிறுவனம் நடத்தினர். அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, முதலீட்டாளர்களிடம் டிபாசிட் பணமும் வசூலித்தனர்.உறுதி கூறியபடி பணம் தராததால் பாதிக்கப்பட்டோர் போலீசில் புகார் அளித்தனர். வழக்கை விசாரித்த கோவை டான்பிட் கோர்ட், மூவருக்கும் ஆக.,5ல் 10 ஆண்டு சிறை தண்டனை

கோவை: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுதி ஈமு பார்ம் என்ற பெயரில் யுவராஜ், வாசு, தமிழ்நேசன் ஆகியோர் நிறுவனம் நடத்தினர். அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, முதலீட்டாளர்களிடம் டிபாசிட் பணமும் வசூலித்தனர்.உறுதி கூறியபடி பணம் தராததால் பாதிக்கப்பட்டோர் போலீசில் புகார் அளித்தனர். வழக்கை விசாரித்த கோவை டான்பிட் கோர்ட், மூவருக்கும் ஆக.,5ல் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.தீர்ப்பு நாளன்று கோர்ட்டில் ஆஜராகாமல் தமிழ் நேசன்,40, தலைமறைவானார். மூன்று மாதம் தலைமறைவாக இருந்த அவர் நேற்று கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை சிறையில் அடைக்க சிறப்பு நீதிபதி ரவி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X